11வது திட்ட காலத்தில் வளர்ச்சி விகிதம் 8.1 சதத்தைத் தாண்டும்-அலுவாலியா
டெல்லி: 11வது திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதத்தைத் தாண்டலாம் என்று மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ். அலுவாலியா கூறியுள்ளார்.
பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் சிறந்த முறையில் இருப்பதால் வளர்ச்சி விகிதம் நல்ல உயர்வைக் காணும் வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அலுவாலியா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2007-12ம் ஆண்டு வரையிலான 11வது திட்ட காலத்தின் இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதத்தைத் தாண்டும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதை விட அதிகமான வளர்ச்சியைக் கூட நாம் காண முடியும். கடந்த திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்தது.
இருப்பினும் திட்டமிட்டபடி 9 சதவீத இலக்கை அடைவது சற்று கடினமானதே. உலகப் பொருளாதார சீர்குலைவே இதற்குக் காரணம். அதேசமயம், 10வது திட்டக் காலத்தை விட கூடுதலான வளர்ச்சியை நாம் அடைவது பெரிய விஷயம் என்றார் அலுவாலியா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications