ஆண்டிப்பட்டியில் மு.க. அழகிரி தலைமையில் இன்று விழா

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆண்டிப்பட்டி தொகுதி முழுக்க கடந்த ஒரு மாதமாக இலவச மருத்துவ முகாம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று ஆண்டிப்பட்டியில் அழகிரி தலைமையில் மருத்துவ முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியுடன் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், தயாராகுங்கள் என்று உலகத் தமிழ்செம்மொழி மாநாடு நடந்த கோவையில் நின்று முழங்கினார் ஜெயலலிதா சமீபத்தில். இந்தநிலையில், ஜெயலலிதாவின் தொகுதியில் பிரமாண்டமான ஒருநலத்திட்ட உதவி விழாவை ஏற்பாடு செய்து அதற்கு அழகிரி தலைமை தாங்குவது எதையோ, யாருக்கோ உணர்த்துவது போல உள்ளதாக கருதப்படுகிறது.
இன்றைய விழாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கலந்து கொள்ள வைத்து பெரிய அளவில் கூட்டத்தைக் காட்டி அதிமுகவினருக்கு கிலி ஏற்படுத்த திமுகவினர் திட்டமிட்டு ஏற்பாடு செய்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன.
-
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்?












Click it and Unblock the Notifications