நடப்பு நிதியாண்டில் 8.5% வளர்ச்சியை எட்டினால் சந்தோஷம்-பிரணாப்
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இருப்பினும் எட்டரை சதவீத வளர்ச்சி வந்தால் கூட மகிழ்ச்சிதான் என்று பிரணாப் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், சர்வதேச நிதியம் சொல்வதை முழுமையாக நம்ப முடியாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.4 முதல் 9.5 சதவீதமாக இருக்கும் என அது கூறியுள்ளது. ஆனால் எட்டரை சதவீத வளர்ச்சியை நாம் எட்ட முடியும் என நான் கருதுகிறேன். அது கிடைத்தால் கூட மகிழ்ச்சிதான் என்றார்.
More From
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications