ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 76 டாலர்களாக குறைந்தது
Subscribe to Oneindia Tamil

கடந்த வாரத்தை விட 9 சென்டுகள் குறைந்து இன்றுகாலை நிலவரப்படி 76.53 டாலர்களாக கச்சா எண்ணெய் விலை இருந்தது. அமெரிக்க பொருளாதார மீட்சி நடவடிக்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்குக் காரணம்.
கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் மேலும் கணிசமாக குறையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications