ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்குகிறது அடானி குரூப்
Subscribe to Oneindia Tamil

2009ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி டெக்கான் சார்ஜர்ஸ். இந்த அணியை தற்போது அடானி குழுமம் வாங்கவுள்ளது. 280 முதல் 300 மில்லியன் டாலர் வரை இதற்காக விலை பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த பேரம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியை டெக்கான் குரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications