விரைவில் திமுகவுக்கு ராகுல் காந்தி டாட்டா காட்டுவார்-கூறுகிறார் நாஞ்சில் சம்பத்

ஈரோட்டில் மதிமுக தொண்டர் அணி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் சம்பத் பேசுகையில்,
சீமானைத் தொடர்ந்து என்னையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. அதற்காக நான் பேசும் இடங்களில் எல்லாம் அரசின் ஒற்றர்கள் என்னை கண்காணித்து வருகிறார்கள்.
நான் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தை சந்தித்தவன். அரசின் அடக்குமுறைகளை கண்டு அஞ்சுவன் அல்ல இந்த வைகோவின் தம்பி சம்பத்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்கட்சிகளே இயங்க கூடாது என நினைக்கிறார். எதிர்கட்சி இல்லாத ஜனநாயகம் அதன் இயல்பை இழந்துவிடும்.
கருணாநிதியின் நடவடிக்கைகளை பார்த்து ராகுல்காந்தி திமுகவுக்கு டாட்டா காட்ட தயாராகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர் சோனியா காந்தியை திருப்திபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்றார் சம்பத்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications