புதுவை குழந்தைகள் கடத்தல் வழக்கு: போலி சான்றிகழ் வழங்கிய டாக்டர் சரண்
புதுச்சேரி: புதுச்சேரி குழந்தைககள் கடத்தல் வழக்கில் போலி சான்றிதழ் வழங்கிய புதுச்சேரி டாக்டர் நெல்லியான் போலீசில் சரண் அடைந்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைகள் கடத்தல் வழக்கில் தலைவி போல செயல்பட்டு புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த லலிதா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து புதுவை சமூக நலத்துறை அதிகாரிகள் லலிதாவின் வீட்டை சோதனை செய்த போது வித்யாபாரதி, தேவதர்ஷன் என்ற 2 குழந்தைகளை மீட்டனர். மீட்கப்பட்ட 2 குழந்தைகளையும் புதுவை அரியாங்குப்பம் அருகில் உள்ள இமாகுலேட் ஜாய் ஹோம் குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சேர்த்தனர்.
இந்த 2 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சோதனை செய்த அதிகாரிகள் அவை போலி என்றும், அவற்றை முதலியார்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வரும் டாக்டர் நெல்லியான் என்பவர் அளித்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக டாக்டர் நெல்லியான், கிளினிக் மானேஜர் மதியழகன், லலிதா ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மானேஜர் மதியழகன் கைது செய்யப்பட்டார். டாக்டர் நெல்லியான் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் நெல்லியான் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
உடனே நெஞ்சு வலி!
சரணடைந்த பின்னர் உடனடியாக டாக்டர் நெல்லியானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications