குற்றாலத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்த ஏட்டு திடீர் மரணம்
குற்றாலம்: குற்றாலத்தில் பாதுகாப்புப் பணிக்கு வந்த தலைமைக் காவலர் திடீரென மரணம் அடைந்தார்.
வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் கணேசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குற்றால சீசன் பாதுகாப்பு பணிக்கு வந்தார்.
நேற்று இரவு பழைய குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கணேசனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடு்த்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கு இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடல் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியாபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. கணேசனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு எஸ்.ஐ. சுந்தரைய்யா என்பவர் கடையநல்லூருக்கு மாற்று பணிக்கு சென்றார். அப்போது அவருக்கும் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications