ரஞ்சிதா ஒரு மிகச் சிறந்த பக்தை-நித்யானந்தா பாராட்டு

தனது ஆசிரமத்தில் வைத்தே ரஞ்சிதாவுடன் ஆபாச செயலில் ஈடுபட்டு பிடிபட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் நித்யானந்தா.
இந் நிலையில் அவரது தியான பீட ஆசிரமத்தின் இணையத்தளத்தில் நித்யானந்தாவின் புதிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் நித்யானந்தா தோன்றி ரஞ்சிதா பற்றி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
என் மீது யாருக்கும் தனிப்பட்ட முறையில் விரோதம் இருந்தால், என்னைப் பழிவாங்க வேண்டும் என்று கருதினால், அதை செய்யலாம்.
அதை விட்டுவிட்டு அப்பாவியான எனது பக்தர்களை பழிவாங்குவது எந்த விதத்தில் நியாயம்?.
நான் எப்போதுமே பொதுமக்கள் மத்தியில் தான் இருந்து வருகிறேன். என்னைப் பழிவாங்க வேண்டும் என்றால் அது சுலபம்.
ஆனால் நடந்தது என்ன?. எனது பக்தர்கள் மீது பெயரையும் புகழையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஞ்சிதா ஒரு மிகச் சிறந்த பக்தை. மிக உத்தமமான பக்தை. இந்த அமைப்புக்காக அவர் எவ்வளவோ சேவைகளை செய்துள்ளார். அப்படிபட்ட ஒருவருக்கு, அவரை சார்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இது எனக்குத் தாங்க முடியாத துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி விட்டது. ரஞ்சிதாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.
என்னைப் பழி வாங்க நினைப்பவர்களுக்கு எனது வேண்டுகோள் இது தான். தயவு செய்து என் மீது வெறுப்பு இருந்தால் அதை என்னிடம் மட்டும் காட்டுங்கள். அப்பாவிகளான எனது பக்தர்களை எந்த விதத்திலும் தொல்லைப்படுத்தாதீர்கள். அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று கூறியுள்ளார் நித்யானந்தா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications