ஆக்டோபஸ் பாலுக்கு ஸ்பெயின் சிறப்பு குடியுரிமை!
Subscribe to Oneindia Tamil

ஆக்டோபஸ் இருக்கும் ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்ற ஸ்பெயினின் ஓ கார்பலினோ நகர மேயர் கார்லோஸ் மான்டெல், ஆக்டோபசுக்கு நினைவுப் பரிசு மற்றும் ஸ்பெயின் நாட்டு குடியுரிமைக்கான பத்திரத்தை வழங்கினார்.
மேலும், இந்த ஆக்டோபசை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதை விற்க ஜெர்மன் அருங்காட்சியகம் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications