மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

இன்று இந்த கோரச் சம்பவம் நடந்தது. போட்புட்டி என்ற கிராமத்தில், வயல் மீது மிக் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். அவரது பெயர் பி.ராய். விவசாயியான அவர் நடுவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கோரம் நடந்தது.
25 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் பைலட் சாகேத் வர்மா, பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இருப்பினும் கீழே விழுந்தபோது அவர் காயமடைந்தார்.
இந்த விமானம் ஹஷிமாரா விமானப்படைத் தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications