டெண்டுல்கர் ஓபஸ் சுயசரிதை சிறப்புப் பதிப்பில் எனது ரத்தம் இல்லை-சச்சின் மறுப்பு

டெண்டுல்கர் ஓபஸ் என்ற பெயரில் சச்சினின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. இதன் சிறப்புப் பதிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ளது. இதில் சச்சினின் ரத்தத்தில் ஆன கையெழுத்து இடம் பெறுவதகாக தகவல்கள் வெளியாகின.
மொத்தமே பத்து பிரதிகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளதாகவும், அவையும் கூட முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இந்த நூலின் விலை ரூ. 37.5 லட்சம் என்றும் கூறப்பட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிரிக்கெட் வீரரின் சுயசரிதை புத்தகத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என்ற சர்சத்சையும் எழுந்தது. ஆனால் ரத்தக் கையெழுத்து இடம் பெறவில்லை என்று சச்சின் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த புத்தகத்தில் எனது ரத்தம் இடம் பெறவில்லை. அந்த புத்தகம் புகைப்படங்கள் நிறைந்தது. சுயசரிதை கிடையது. நான் தற்போது விளையாட்டில் தான் அதிககவனம் செலுத்தி வருகிறேன்.
கடந்த வியாழக்கிழமை தான் எனக்கு இந்த தகவல் தெரிந்தது. இதில் எந்தவித உண்மையும் இல்லை. இந்த புத்தகம் அறக்கட்டளை உதவிக்காக வெளியிடப்படுகிறது. வெவ்வேறு விலைகளில் இந்த புத்தகம் வெளியாகிறது. இந்தியா முழுவதும் உள்ள நூலகங்களில் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications