அஸாருடன் காதல் இல்லை, மணக்க மாட்டேன்-ஜூவாலா மறுப்பு

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீனுக்கும் (வயது 47), பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் (வயது 26) காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும், ஹோட்டல்களில் தங்குவதாகவும் திடீரென செய்திகள் கிளம்பின.
மனைவி சங்கீதா பிஜ்லானியை அஸார் விவாகரத்து செய்யப் போவதாகவும், விரைவில் ஜூவாலாவை கைப்பிடிப்பார் எனவும் அவை கூறின. இதை உடனடியாக அஸாருதீன் மறுத்தார்.
தற்போது ஜூவாலாவும் மறுத்துள்ளார். இதுகுறித்து ஜூவாலா கூறுகையில், அஸாருதீன் எங்கள் குடும்ப நண்பர். அவருடன் வேறுவகையான எந்த தொடர்பும் இல்லை.
நான் அஸாருதீனை திருமணம் செய்ய போவதாக வந்த தகவலில் உண்மை இல்லை. எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை இருக்கிறது. இதை வைத்து இப்படி வதந்தியை பரப்பி விடுகிறார்கள்.
என்னால் அஸாருதீனும், சங்கீதா பிஜ்லானியும் பிரிய போகிறார்கள் என்று செய்திகளை பரப்பி என்னை மன வேதனை அடைய செய்கின்றனர். அஸாருதீன் குடும்ப விவகாரத்தில் நான் தலையிடவில்லை என்றார் ஜூவாலா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications