கருணாநிதி-அழகிரி பற்றி விமர்சனம்: எஸ்.எஸ்.சந்திரன் மீது அவதூறு வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் அதிமுக சார்பில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், வளர்மதி, அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர் ராமராஜன், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன், உள்பட பலர் பேசினர்.
எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார். இதையடுத்து அவதூறாகப் பேசியதாக கடமலைக்குண்டு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளர்.
இதேபோல தேனி மாவட்ட துணைச் செயலாளர் ராமர் மீதும் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடமலைக் குண்டுவில் நடந்த பொதுக் கூட்டத்தில் வளர்மதி பேசுகையில் மிக அவதூறாகப் பேசவே, அதைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வளர்மதியை போலீசார் மேடையிலை வைத்து கைது செய்ய முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications