நிலம் வாங்கும் எஸ்.டி., எஸ்.சி. பெண்களுக்கு முழு சலுகை: தமிழக அரசு
நெல்லை: தமிழகத்தில் தட்கோ நிதியுதவியுடன் நிலம் வாங்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து 100 சதவிகிதம் சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அவர்களுக்கு நிலம் வாங்கும் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிலம் கிரையம் பெறும் பெண்களுக்கு அக்கிரையம் தொடர்பான முதல் கிரைய ஆவணத்தி்ற்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து 75 சதவிகிதம் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
மீதமுள்ள 25 சதவிகித முத்திரை மற்றும் பதிவு கட்டணம் பயனாளிகளால் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த 75 சதவிகித சலுகையை தற்போது 100 சதவிகிதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications