5-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது
தென்காசி: தென்காசி அருகே சிறுமியை சீரழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி அருகேயுள்ள இடைகால் துரைசாமிபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்தி. இவரது தங்கை மகள் ஷோபனா. இவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் சென்னை அருகே செங்கல் சூளையில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை ஷோபனாவை காணாமல் பெரியம்மா சாந்தி பல இடங்களில் தேடியுள்ளார். இறுதியாக அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே சென்றபோது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்குள்ள மாடிக்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முத்து ராஜ் ஷோபனாவை கற்பழித்துக் கொண்டிருந்ததை பார்த்து சாந்தி அலறியுள்ளார்.
அலறல் சத்தத்தை கேட்ட ஊர் மக்கள் திரண்டு வந்து சிறுமி ஷோபனாவை சீரழித்த முத்துராஜை பிடித்து இலத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியை அழைத்து விசாரித்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து முத்துராஜை கைது செய்தனர்.
இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications