30,000 பேருடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அழகு திருநாவுக்கரசு
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி: 30 ஆயிரம் தொண்டர்களுடன் தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார் முன்னாள் அதிமுக அமைச்சர் அழகு திருநாவுக்கரசு.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய அழகு திருநாவுக்கரசு முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். தனது ஆதரவாளர்களுடன் ஜூலை 27ம் தேதி திமுகவில் இணையப் போவதாக கூறியிருந்தார்.
அதன்படி மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவருடன் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் திமுகவில் இணைந்தனர்.
இதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மன்னார்குடி ஞானசுந்தரம், எம்.எஸ்.மாணிக்கம், எம்.தங்கமணி, து.மூர்த்தி, பாஜக மாநில வர்த்தக அணிச் செயலாளர் சி.ஞானசுந்தரம் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
More From
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications