ஓசூர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் குளோபல் பர்மாடெக் மருந்து உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 15 வருடங்களாக 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், இந்த நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய தொழிலாளர்களிடம், சாப்பிடக்கூட நேரம் கொடுக்காமல் அதிகபட்ச வேலை வாங்குவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு முறையிட்டும் கண்டுகொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.
இதனால் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர். தகவல் அறிந்த போலீசார் தெழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications