ஜெயேந்திரர் 76வது ஜெயந்தி விழா- 76 பேருக்கு பசுக்கள் தானம்

இந்த தினத்தையொட்டி இன்று காலை சங்கர மடத்தில் மகா பெரியவர் சந்திரசேகர சுவாமிகளின் அனுஷ்டானத்திற்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திரர் ஆகியோர் மலர்களால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர் மகா பெரியவர் பீடத்தில் பாலாபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து ஜெயேந்திரருக்கு விஜயேந்திரர் மலர் கிரீடம், மலர் மாலை, பட்டு சால்வை, தங்க காசு மாலை, ருத்திராட்சை மாலை அணிவித்தார். பின்னர் தங்க காசுகளால் சொர்ணாபிஷேகம் எனப்படும் பாத பூஜையை விஜயேந்திரர் செய்தார்.
பின்னர் 76 நாதஸ்வர கலைஞர்களுடன் 108 பால் குடம் ஏந்தி பெண்கள் சங்கர மடத்தில் இருந்து ராஜவீதி வழியாக காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து ஏழை மக்களுக்கு தையல் எந்திரம், அயர்ன் பாக்ஸ், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
76 பேருக்கு பசுமாடுகள் கோ தானமாக வழங்கப்பட்டன.
முன்னதாக மகா பெரியவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் கன்னிகா பூஜையும் நடத்தப்பட்டது. சிறப்பு யாகங்களும் நடந்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications