21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பழைய தலைமுறை கார்கள்

இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் கார்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மாருதி ஆல்டோ. இந்த கார் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஒவ்வொரு மாதமும் 20,000 கார்களுக்கு மேல் விற்பனையாகிறது.
மாருதியின் அடுத்த அறிமுகம் ஆல்டோ கே 10. இந்த காரில் வேகன் ஆர், ஏ ஸ்டார், எஸ்டிலோ ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கே 10 பி வரிசை இன்ஜின் உள்ளது. ஹுன்டாய் சான்ட்ரோ மாதம் 7,000 கார்களும், டாடா இன்டிகா மாதம் 11,000 க்கும் மேற்பட்ட கார்களும் விற்பனையாகின்றன.
இந்தியர்களின் இந்த விசித்திரமான போக்கை பற்றி நிபுணர்கள் கூறியதாவது, புதிதாக வரும் கார்களை விட ஏற்கனவே வெற்றிகரமாக விற்கும் கார்களை வாங்கவே மக்கள் விரும்புகின்றனர் என்று அவர்கள் கூறினர்.
ஹுன்டாய் நிறுவனம் சான்ட்ரோ காரை 12 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியும், இன்றும் கூட மாதம் 7,000 க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகின்றன. அந்த நிறுவனம் இந்த காரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
டாடா இன்டிகா 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 11,000 இன்டிகா கார்கள் (இன்டிகா வி2 டீசல், இன்டிகா செடா, இன்டிகா விஸ்டா) விற்பனையாகின்றன.
மிகவும் பழமையான கார்களான மாருதி 800 மற்றும் ஹுன்டாய் ஆக்சன்ட் கார்கள் மாதம் குறைந்தது 1500 கார்கள் விற்பனையாகின்றன. இது தான் கார் மார்க்கெட்டை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனென்றால், புதிது புதிதாக எத்தனையோ நல்ல கார்கள் வந்துள்ள போதும் மக்கள் இந்த பழமையான கார்களை இன்னும் வாங்கத்தான் செய்கிறார்கள் என்பது தான்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications