உணவுப் பணவீக்கம் 9.67 சதவீதமாக குறைந்தது
டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்கம் இந்த ஆண்டிலேயே முதல்முறையாக ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்துள்ளது.
ஒருபக்கம் பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் உணவுப் பொருட்களின் விலைவாசி மட்டும் குறையவே இல்லை. சாதாரண மக்களுக்கு இது பெரும் சுமையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையைத்தான் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் உணவுப் பணவீக்கம் இந்த ஆண்டிலேயே முதல் முறையாக ஒற்றை இலக்கத்திற்கு இறங்கி வந்துள்ளது.
ஜூலை 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.47 சதவீதத்திலிருந்து 2.80 சதவீதம் குறைந்து 9.67 சதவீதமாக குறைந்துள்ளது.
காய்கறிகள், குறிப்பாக உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலை குறைந்ததால் இந்த பண வீக்க குறைவு.
காய்கறிகளின் விலை 14.77 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. உருளைக்கிழங்கு 46 சதவீதமும், வெங்காயம் 10சதவீத அளவும் விலை குறைந்துள்ளதாக அரசு கூறுகிறது.
இருப்பினும் தானிய வகைகள், பால், பழங்கள் ஆகியவற்றின் விலை முறையே 21.33 சதவீதம், 19.03, 12.14 சதவீதம் உயர்ந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications