தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது-குரேஷி

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட எஸ்.ஒய்.குரேஷி இன்று காலை டெல்லியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 17வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள அவர் 1971ம் ஆண்டு ஹரியானா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானவார். நாட்டின் முதல் முஸ்லீம் தலைமைத் தேர்தல் ஆணையரும் இவர் தான்.
பதவியேற்ற பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவை எந்த மாதிரியான நடவடிக்கைகள் என்பது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் வராது. அதற்கான எந்த ஏற்பாடுகளும் நடக்கவில்லை. தேர்தல் நடைபெற வேண்டிய காலத்துக்கு 6 மாதத்துக்கு முன்பு தான் நாங்கள் தேர்தல் குறித்து நடவடிக்கைகள் தொடங்குவோம்.
இந்தியாவில் ஓட்டு எந்திரங்கள் 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை நீக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications