ரூ.7,500 கோடி...400 ஏக்கரில் தீம் பார்க்-ரிலையன்ஸ் திட்டம்

ரிலையன்சின் பிக் என்டெர்டெய்ன்மெண்ட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இதற்காக யுனிவர்சல் ஸ்டுடியோவுடன் கைகோர்க்கவுள்ளது.
உலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் துணை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீம் பார்க் ஜாஸ், ஈடி, ஸ்பைடர்மேன், ஹாரி பாட்டர் உள்ளிட்ட மிகப் பிரபலமான திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிகிறது.
அமெரிக்காவில் லாஸ் எஞ்சலெஸ், ஓர்லாண்டோ மற்றும் ஜப்பானில் உள்ள யுனிவர்சல் நிறுவனத்தின் தீம் பார்க்குள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும். ரோலர்கோஸ்டர்கள், வாட்டர் பார்க்குகள், ஹோட்டல்கள், வர்த்தக வளாகங்கள், குழந்தைகள் பொழுதுபோக்கு அம்சங்கள் என பல விஷயங்களைக் கொண்ட இந்த பார்க்குகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரை ஈர்த்து வருகின்றன.
இதே போன்ற ஒரு பார்க்கை 400 ஏக்கர் பரப்பளவில் டெல்லி அல்லது மும்பையில் அமைக்க ரிலையன்ஸ் விரும்புவதாகத் தெரிகிறது. அத்தோடு நாடு முழுவதும் ரிசார்ட்டுகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications