சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்!

தெலுங்கானாவில் உள்ள 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 11 இடங்களில் தெலுங்கானாராஷ்டிரிய சமிதியும், ஒரு இடத்தில், அக்கட்சியின் ஆதரவு பெற்ற பாஜகவேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மகா மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது. அதே கதிதான் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும் நேர்ந்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவரான ஸ்ரீனிவாஸ் படுதோல்வியடைந்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து நடிகை விஜயசாந்தி கருத்து தெரிவிக்கையில்,
ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று கேட்டவர்களுக்கு இத்தேர்தல் முடிவு, சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. இந்த முடிவை வாழ் நாளில் யாரும் மறக்க மாட்டார்கள். இத்தகைய வெற்றி எல்லோருக்கும் கிடைத்திருக்க முடியாது. தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்த எல்லோரையும் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர்.
ஆந்திராவும், தெலுங்கானாவும் தனது இரு கண்கள் என்று சந்திரபாபு நாயுடு கூறி இருந்தார். அவருக்கு ஒரு கண் போய்விட்டது. மீதியுள்ள கண்ணையாவது அவர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரஜா ராஜ்யத்துக்கு ஏற்கனவே சாவுமணி அடித்தாகி விட்டது. தெலுங்கானா அமைக்காவிட்டால், காங்கிரசும் மூட்டையை கட்ட வேண்டியது தான். தெலுங்கானா மாநிலம் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்றார் ஆவேசமாக.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications