பேராசிரியருக்கு எதிராக திரண்ட பாலிடெக்னிக் மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் பேராசிரியரை கண்டித்து ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
நெல்லை அருகே கொந்காந்தன் பாறை பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்காக ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் இயங்கி வருகிறது. இதில் சுமார் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதை கண்டித்தும், விடுதி வசதிகள் ஏற்படுத்திடவும், ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் வலியுறுத்தி நேற்று காலை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
பின்னர் இவர்கள் கல்லூரி முன்பு திரண்டு இந்திய மாணவர் சங்கம் மாநகர செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் கோஷமிட்டனர். இதனையறிந்து அங்கு வந்த பாலிடெக்னிக் முதல்வர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications