புதிய மின் கட்டண விகிதம்-ரீடிங்கை எப்படி கணக்கிடுவது?

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம்தேதி முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து நமது வீட்டின் ரீடிங்கை எப்படி கணக்கிடுவார்கள் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.
இதுகுறித்து மின் வாரியம் விளக்கியுள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் விளக்குகையில்,
வீடுகளில் 2-வது மாதம் 20-ந்தேதியையொட்டி மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டு எத்தனை யூனிட் மின்சாரம் செலவு என்பது குறிக்கப்படுகிறது. இதன்படி, 600 யூனிட் மின்சாரத்தை ஒருவர் பயன்படுத்தினால் ஆகஸ்டு 1-ந் தேதிவரை 60 நாள் என்று கணக்கிட்டால் தினமும் 10 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியது தெரிய வரும்.
இதில் ஆகஸ்டு 1-ந்தேதிக்கு முன்பு 40 நாள் என்று எடுத்துக் கொள்ளப்பட்டு, இதற்கு பழைய கட்டணம் பெறப்படும். மீதம் உள்ள 20 நாட்களுக்கு 200 யூனிட் என்று கணக்கிட்டு கூடுதலாக 1 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் செலவு ஆனால், கூடுதல் யூனிட்டும் இதே முறைப்படி கணக்கிடப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications