திமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது, இது தொடரும்-இந்திய தேசிய லீக் உறுதி
மதுரை: திமுகவுடனான இந்திய தேசிய லீக் கட்சியின் கூட்டணி தொடருகிறது. திமுகவுடன் நல்ல தோழமை உள்ளது. இது நீடிக்கும் என்று கூறியுள்ளார் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது.
மதுரையில், செய்தியாளர்களிடம் பேசிய பஷீர் அகமது,
முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. தீர்வு கிடைப்பதற்கு மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். தேசிய நதிநீர் இணைப்பு மட்டுமே தீர்வாக அமையும். தமிழகத்தில் 3.5 லட்சம் ஹெக்டரில் நடந்த நெல் சாகுபடி, தண்ணீர் இல்லாததால் 54 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். தேசிய கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தண்ணீர் பிரச்னைகளில் இரட்டை வேடமிட்டு வருகிறது. சிறுபான்மை மக்களுக்களின் நலன்களுக்காக அமைக்கப்பட்ட கமிஷன்கள் செயல்வடிவம் இல்லாமல் உள்ளன.
தமிழகத்தில் தேசிய லீக், தி.மு.க.,வுடன் தோழமையுடன் உள்ளது. இதே நிலை தான் தொடரும் என்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications