மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏழு வருடங்களுக்குப் பிறகு ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ. 3.10 உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியது. இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றி்ன் விலைகள் உடனடியாக உயர்ந்தன.
இந் நிலையில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ. 8.40க்கு விற்கப்பட்டு வந்தது. இந் நிலையில் தற்போது சென்னை ரேஷன் கடைகளில் இதன் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்தப்பட்டு ரூ.11.50க்கு விற்கப்படுகிறது.
மத்திய அரசு நிர்ணயித்தபடியே விலை உயர்த்தப்பட்டு்ள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 வருடங்களுக்கு பின் மண்ணெண்ணெய் விலை இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications