நவம்பர் 5ல் தீபாவளி-ரயில்களில் விறுவிறு முன் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நவம்பர் 5ம் தேதி தீபாவளி கொண்டாடுவதையொட்டி ரயில்களிலும் முன் பதிவுகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
90 நாட்களுக்கு முன் முன் பதிவு செய்யலாம் என்ற நிலையில் நேற்றே பலரும் முன்பதிவு செய்யத் தொடங்கி விட்டனர்.
90 நாள் கணக்கின்படி நேற்று நவம்பர் 1ம் தேதிக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடிந்தது. இன்று 2ம் தேதிக்கும், நாளை 3ம் தேதிக்கும், வெள்ளிக்கிழமை 4ம் தேதிக்கும், சனிக்கிழமை தீபாவளி அன்று பயணிப்பதற்கும் முன்பதிவு செய்யலாம்.
அதே போல அரசுப் போக்குவரத்துக் கழங்களிலும், தனியார் டிராவல்ஸ்களிலும் தீபாவளிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications