மராட்டியத்தில் இனி காலர் ட்யூன்களுக்கும் கேளிக்கை வரி!

'காலர் ட்யூன்கள் ஒருவரை மகிழ்விக்கவே செல்போன்களில் பொருத்தப்படுகின்றன. எனவே அவை கேளிக்கை வரிக்கு ஏற்றவையே' என மராட்டிய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
காலர் ட்யூன்களைப் பொருத்திக் கொள்ள இப்போது செல்போன் நிறுவனங்கள் மாதம் ரூ 30 கட்டணமாகவும், ஒவ்வொரு புதிய ட்யூன் மாற்றும் போதும் கூடுதலாக ரூ 15-ம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன.
இப்போது அரசும் தன் பங்குக்கு 25 சதவீத கேளிக்கை வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இத்தகவலை மராட்டிய வருவாய்த்துறை செயலர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்புக்கு நிதித் துறையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்த பிறகு நிதித் துறை அனுமதி கிடைத்துவிடும் என ரமேஷ் குமார் தெரிவித்தார்.
இதுதவிர, இண்டர்நெட் சென்டர்கள் மற்றும் வீடியோ பார்லர்களுக்கும் கேளிக்கை வரி விதிக்க அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications