தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஸ்ரீபதி நியமிக்கப்படலாம்
Subscribe to Oneindia Tamil

தற்போது தலைமை தகவல் ஆணையராக இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த மாத கடைசியில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவரது இடத்தில் ஸ்ரீபதி நியமிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அவர் நியமிக்கப்பட்டால் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி நியமிக்கப்படலாம். மாலதி தற்போது கண்காணிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக செயல்பட்டு வருகிறார்.
ஏப்ரல் 30ம் தேதியுடன் ஸ்ரீபதியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது.இருப்பினும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கருத்தில் கொண்டு அவருக்கு தமிழக அரசு பதவி நீடிப்பு வழங்கியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications