தமிழகத்தை பசி, பட்டினி இல்லாத கருணை மாநிலமாக மாற்றுவேன்-கருணாநிதி
சென்னை: எனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையின் லட்சியமே, எந்தவொரு குழந்தையோ, மகளிரோ அல்லது ஆடவரோ பசியோடு படுக்கைக்கு செல்லாத அளவுக்கு கருணை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 'பசி மற்றும் வறுமை ஒழிப்பு - சர்வதேச ஆய்வுகள் - வளர்ச்சித் திட்டங்களின் முக்கியத்துவம்' குறித்த சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து, ஆராய்ச்சி நிறுவனத்தின் இருபதாவது ஆண்டறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
ஆந்திர முதல்வர் ரோசய்யா, எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர்க லந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,
சமூக வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் யாரும் பசியால் வாடக் கூடாத இடமாக தமிழ் நாட்டை மாற்றுவதையே எனது லட்சியமாக கொண்டுள்ளேன்.
எனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையின் லட்சியமே, எந்தவொரு குழந்தையோ, மகளிரோ அல்லது ஆடவரோ பசியோடு படுக்கைக்கு செல்லாத அளவுக்கு கருணை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.
இதில் நாங்கள் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளோம். அதே போல் ஊட்டச்சத்து இல்லாமல் எந்த குழந்தையும், உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிக்க கூடாது என்பதிலும் உத்தரவாதம் அளிக்க உறுதி பூண்டுள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications