அரசு மருத்துவ மனையில் திடீர் தீ-நோயாளிகள் ஓட்டம்
கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கைக் குழந்தையுடன் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் எடுத்தனர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம், பெண்கள் பிரசவ வார்டு கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்திற்கு எதிரே, பழைய மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கட்டடத்தில், பழுதடைந்த கட்டில் மற்றும் மெத்தை போன்ற தேவையற்ற பொருட்களை வைத்து பூட்டி இருந்தனர். இந்த நிலையில், அந்த கட்டித்தில் திடீர் என தீ பிடித்தது.
இதைக் கண்டு அதிரிச்சி அடைந்த பிரசவ வார்டு பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் ஓட்டம் எடுத்தனர்.
இது குறித்து தகவல் கடலூர் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், கட்டடத்திற்குள் இருந்த பழுதடைந்த கட்டில், மெத்தை, மரத்தூண்கள் போன்றவை தீயில் எரிந்து கருகியது.
இதனை, மருத்துவமனை இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் தீ விபத்திற்கு மின் கசிவு தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications