காமன்வெல்த் போட்டி-சுரேஷ் கல்மாடிக்கு காமன்வெல்த் கழக தலைவர் கெடு

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஆகஸ்ட் 18-19 ஆகிய தேதிகளில் நான் டெல்லி வரவுள்ளேன். அதற்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்து விடுமாறு சுரேஷ் கல்மாடி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அனைத்து போட்டி நடக்கும் இடங்களையும் அதற்குள் உரிய முறையில் பெற்று விட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளேன். எந்தப் பிரச்சினையும் அப்போது இருக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக தெரிவித்துள்ளேன்.
மேலும் அனைத்து மைதானங்களும் முழுத் தகுதியுடன் உள்ளன என்பதையும் உறுதி செய்யும் சான்றிதழ்களைப் பெற்று விட வேண்டும் என்றும் கல்மாடிக்குக் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் பென்னல்.
போட்டி நடக்கவுள்ள பல ஸ்டேடியங்கள் இன்னும் முழு அளவில் தயாராகாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications