தமிழ் வழி பி.இ.: சிவில் பிரிவில் 1 இடம், மெக்கானிக்கலில் 9 இடம் மட்டுமே காலி!
சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலந்தாய்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டபோதிலும் பல பொறியியல் கல்லூரிகள் காலியாக, காற்று வாங்கிக் கொண்டுள்ளன.
இந்நிலையில் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்ற பல மாணவர்கள் தமிழ் வழிப் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்தனர். தற்போது தமிழ் வழி பொறியியல் படிப்புகளில் சிவில் பிரிவில் ஒரே ஒரு இடம் தான் காலியாக உள்ளது.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளுக்கு தமிழ் வழி கற்றல் முறை அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கேற்ப அவை செயல்படுத்தப்பட்டன. மெக்கானிக்கல் பிரிவுக்கு 706 இடங்களும், சிவில் பிரிவுக்கு 655 இடங்களும் தமிழ் வழிக்கு ஒதுக்கப்பட்டன.
நேற்றைய நிலவரப்படி மெக்கானிக்கல் பிரிவில் 697 இடங்கள் நிரம்பியுள்ளன. 9 இடங்கள் மட்டும் தான் காலியாக உள்ளன. சிவில் பிரிவில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications