உங்களைத் தேடி செல்போனுக்கு வரும் தமிழ் சினிமா செய்திகள்!

இந்தியாவில் இப்படி எஸ்.எம்.எஸ். மூலம் தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை யாரும் வழங்கியதில்லை. எஸ்எம்எஸ் மூலமான செய்திகளை, பிரேக்கிங் நியூஸ் ஆகியவற்றா வழங்குவதி்ல் முன்னோடி மைடுடே.காம் தான். இந்த இணையம் மூலம் செல்போனில் சினிமா செய்திகளையும் வழங்கப் போகிறது உங்கள் தட்ஸ்தமிழ்.காம்
இந்த சினிமா செய்திகளை நீங்கள் விரும்பினால் செல்போனிலேயே பிரவுஸ் செய்தும் பார்க்காலம்.
இந்த சேவைக்கான கட்டணம், மாதம் வெறும் 5 ரூபாய் மட்டுமே. அதாவது, வருடத்திற்கு ரூ. 60 தான்.
இந்த சேவையை 7 நாட்கள் இலவசமாக பெற்றுப் பாருங்கள். அதன் பிறகு நீங்கள் பணம் செலுத்தினால் போதும்.
இந்தக் கட்டணத்தை உங்களது கிரடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பாங்கிங் கணக்கின் மூலம் செலுத்தலாம். அல்லது உங்களது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி போன் மூலமே செலுத்தலாம். ப்ரீ பெய்டு கேஷ் கார்டு மூலமாகவும் கட்டலாம். இல்லாவிட்டால் செக் கூட அனுப்பலாம்.
கட்டணம் குறித்த மேலும் விவரங்கள் அறிய : க்ளிக் செய்க
கோலிவுட் தொடர்பான தகவல்களை நம் தாய் மொழியிலயே உடனுக்குடன் அறிய இப்போதே இந்த சேவைக்குள் நுழையுங்கள். தினமும் இரண்டு முறை உங்களது செல்போனைத் தேடி தகவல்கள் வரும்.
இந்த சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது start ONE-TAMOVIES என்ற எஸ்.எம்.எஸ். தகவலை 09212 012345 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டியது தான்.
இந்த சேவை இந்தியாவில் மட்டுமே கிடைக்கும்.
இணையம் மூலம் இந்த சேவையைப் பெற : க்ளிக் செய்க
( உங்கள் செல்போனி்ல் தமிழில் எழுத்துருக்களைப் பார்க்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ள : க்ளிக் செய்க )
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications