சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.டி.தினகரன் பதவியேற்றார்
Subscribe to Oneindia Tamil
காங்டாக்: சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.டி.தினகரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் பி.டி.தினகரன். இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இதையடுத்து அவருக்கு அளிக்கவிருந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வரவும் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையி்ல் தினகரனை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் தினகரன். அவருக்கு ஆளுநர் பால்மீகி பிரசாத் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் பவன் சாம்லிங், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications