இலங்கையின் போர்க்குற்றத்திற்கான ஆதாரங்களை திரட்டும் மலேசிய துணை முதல்வர்

இதற்காக தனியாக ஒரு குழுவையே அவர் அமைத்துள்ளார். பினாங்கு துணை முதல்வராக இருக்கும் ராமசாமி, மலேசியாவின் ஜனநாயக செயல்பாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். தீவிர ஈழ ஆதரவாளர். ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோது தமிழ் மக்களைக் காக்குமாறு உலக நாடுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தவர்.
மேலும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தார். இருப்பினும் அவரது முயற்சிகள் பலன் தரவில்லை. ஈழப் போரில் இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகளை கடுமையாக கண்டித்துப் பேசி வருகிறார். மேலும், மத்திய அரசு நடத்திய வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்றும் புறக்கணிப்பு செய்தார்.
இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்களை திரட்டும் பணியில் குதித்துள்ளார் ராமசாமி. இதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்துள்ளார். விரைவில் இக்குழு செயல்படவுள்ளதாம்.
அனைத்து போர்க்குற்ற ஆதாரங்களையும் சேகரித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் கொடுக்கவுள்ளாராம் ராமசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications