மாணவர்களுக்கு ஆபாச படம் சப்ளை செய்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: செல்போனில் மாணவர்களுக்கு ஆபாச படங்களை பதிவு செய்து கொடுத்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சோலைபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கதிரேசன் என்ற கணேசன். இவர் அம்பை பேருந்து நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆபாச படங்களை செல்போனில் ப்ளூடூத் மூலம் பதிவு செய்து கொடுத்து வந்தார். இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் அம்பை இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் அவரது கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஆபாச படங்கள் அடங்கிய ஏராளமான மெமரி கார்டுகள் சிக்கின. இதையடுத்து அங்கிருந்த கம்யூட்டர், மானிட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கணேசனை கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications