ஒரே வாரத்தில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 83 பேர் பலி
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் பன்றிக் காய்ச்சல் பீதியில் அல்லாடினர். அனைத்து மாநிலங்களிலும் இக்காய்ச்சலால் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பிறகு பன்றிக் காய்ச்சலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது.
தற்போது மறுபடியும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 83 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
நாட்டிலேயே அதிகமாக மஹாராஸ்டிராவில் 51 பேர் பலியாகியுள்ளனர். இதை தொட்ரந்து கர்நாடகத்தில் 12 பேரும், ஆந்திராவில் 6 பேரும் பலியாகியுள்ளனர். மேலும், குஜராத்தில் 7 பேரும், மேற்கு வங்கம், கோவா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
இந்த தேதி வரை நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்களில் சுமார் 1,54,259 பேருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் 36, 240 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications