சுற்றுலா வழிகாட்டி பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு : சுற்றுலாத் துறை இயக்குனரகம்
நெல்லை: தமிழகத்தில் சுற்றுலா வழிகாட்டி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டித்து சுற்றுலாத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்திலும், உள்நாட்டு பயணிகளை ஈர்ப்பதில் 3-வது இடத்திலும் உள்ளது. சுற்றுலா வழிகாட்டிகளின் தேவை அறிந்து தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறை மூலம் வழிகாட்டி பயிற்சி அளித்து வருகிறது. பயிற்சி முடித்த 300 பேருக்கு இதுவரை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது தமிழகத்திற்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பயிற்சி நடத்த சுற்றுலாத் துறை முடிவு செய்து வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவித்திருந்தது.
அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவதால் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சுற்றுலாதுறை உத்தரவிட்டுள்ளது. இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் 2 வாரம் செயல்முறை பயிற்சியும், 3 நாட்கள் களப்பயிற்சியும் வழங்கப்படும். பின்னர் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டிக்கான அடையாள அட்டை வழங்கப்படும். அதன் பிறகு விரும்புகிற இடத்தில் அவர்கள் பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications