• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவிட்சர்லாந்திலிருந்து கேபி ஆதரவாளர் புலிக்குட்டி நாடு கடத்தல்

|

KP supporter Puli kutty deported to Sri Lanka
கொழும்பு: கே.பி. என்றழைக்கப்படும் குமாரன் பத்மநாதனின் ஆதரவாளரான புலிக்குட்டி என்பவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

பிளாட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக இருந்து வருகிறார் இந்த புலிக்குட்டி. இவரது உண்மையான பெயர் ரஞ்சன். இவரை சுவிடர்சர்லாந்து அரசு இலங்கைக்கு நாடு கடத்தி விட்டது.

இந்த புலிக்குட்டி, பல ஆண்டுகாலம் சுவிஸ் இல் தமிழ் மக்கள் மத்தியில் பல கலாசார சீர்கேடுகளை நிகழ்த்தி வந்தார் என்பது விடுதலைப் புலிகள் முன்பு குற்றம் சாட்டி வந்தனர்.

கடந்த மாதம்தான் இவருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவரை தற்போது சுவிஸ் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. தற்போது கொழும்பில் தங்கியுள்ளார் புலிக்குட்டி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X