போர்க்குற்றம் குறித்த இலங்கையின் விசாரணை தொடங்கியது

சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த குழுவில் எட்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் இதில் யாருமே அரசு சார்பற்றவர்கள் கிடையாது.
இந்தக் குழு தனது அலுவலகத்தை இன்று கொழும்பில் திறந்தது. அடுத்து ஐந்து நாட்களுக்கு இவர்கள் விசாரிக்கப் போகிறார்களாம். ஐந்து நாள் விசாரணையும் கொழும்பில் வைத்து நடைபெறுமாம். அதன் பின்னர் 2 நாட்கள் வவுனியா போய் வாக்குமூலம் பெறப் போகிறார்களாம்.
2002ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசுத் தரப்புக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏன் முறிந்தது, எதனால் போர் மூண்டது என்பது குறித்து இந்தக் குழு முக்கியமாக ஆராயவுள்ளதாம்.
இலங்கையில் மீண்டும் போர் மூளாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரைக்குமாம்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை ஐநா. அமைத்துள்ளது. ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications