புதுக்கோட்டை மொய் விருந்தில் பிரபாகரன் படம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டையி்ல் நடந்த மொய் விருந்து நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் கட்-அவுட் இடம் பெற்றிருந்தது. அதை போலீசார் அகற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கொத்தமங்களம், கீரமங்களம் பகுதிகளில் நடக்கும் மொய்விருந்து மற்றும் காதணி விழா கட்-அவுட்களில் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னம் இடம் பெற்று வருகிறது.
இவற்றை போலீசார் அகற்றி வருவதோடு பிரபாகரன் படம் கட்-அவுட்களாக, போஸ்டர்களாக வைக்க தடையும் விதித்துள்ளனர்.
இதையும் மீறி சில இடங்களில் மொய் விருந்து மற்றும் காதணி விழா அழைப்பிதழ்களில் பிரபாகரன், முத்துக்குமார் மற்றும் புலிப்படம் ஆகியவை இடம் பெறத் தொடங்கியுள்ளன.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications