காங்கிரஸ், பாஜக இரண்டுமே தீய சக்திகள், ஆபத்தானவை-கெளடா
கொச்சி: காங்கிரஸ் கட்சியும் சரி, பாஜகவும் சரி, இரண்டுமே தீய சக்திகள்தான், ஆபத்தானவை என்று கூறியுள்ளார் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடா.
கொச்சி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் கெளடா பேசுகையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய கட்சிகளே. இருகட்சி முறையை கொண்டுவர இக்கட்சிகள் முயல்கின்றன. இதை எதிர்த்து போராடவேண்டும்.
இந்த இரண்டு கட்சிகளும் மாநிலக் கட்சிகளின் ஆதரவில்லாமல் செயல்பட முடியாது.
மாற்று அணி அமைப் பது குறித்து இடதுசாரி கட்சிகளுடன் விவாதித்து வருகிறோம். மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள்வது அவசியம். நான் பிரதமராக இருந்த போது, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நாட்டுக்கு எதிராக செய்த தீங்குகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் நடத்தி வரும் சுரங்கக்கொள்ளை குறித்து அனைவரும் அறிவார்கள். அங்கு கொள்ளை என்பது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இதுகுறித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி நாடா ளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுரங்கப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது என்றார் கெளடா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications