மீண்டும் இரட்டை இலக்கம் தொட்ட உணவுப் பணவீக்கம்!

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: இந்தியாவின் உணவுப் பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிட்டது.

கடந்த வாரம் 9.53 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், இந்த வாரம் 11.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பால் பொருள்கள், தானிய வகைள் மற்றும் பழங்களின் விலை அதிக அளவில் உயர்ந்ததன் காரணமாக உணவுப் பணவீக்கத்தில் இந்த அளவு அதிக உயர்வு ஏற்பட்டுள்ளது.

அடிப்படை உணவுப் பொருள்களின் விலை 15.66 சதவீதமாக உயர்ந்ததும், தானிய வகைகளின் விலை 20.74 சதவீதம் உயர்ந்ததும், பால் 19.4 சதவீதமாக உயர்ந்ததும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப்பணவீக்கம், 10.55 சதவீதமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+