கிராமத்தை தத்தெடுக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

இது குறித்து துணை வேந்தர் ஆர். கற்பக குமரவேல் கூறியதாவது,
இது தொடர்பாக பல்கலைக்கழகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஏற்கனவே கலந்தாலோசித்துவிட்டது.
பல்கலைக்கழகங்கள் கிராம மக்களுக்கு உதவுவது கடமை ஆகும். அந்த நோக்கில் தான் எங்கள் பல்கலைக்கழகம் மதுரை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, ஒரு கிராமத்தை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு தத்தெடுக்கப்படும் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
எழுத்தறிவு, கல்வி, வளர்ச்சி நடவடிக்கைகளான சாலை, ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.
இந்த பல்கலைக்கழகம் கிராம தத்தெடுப்பு நிகழச்சியை தொடர்ந்து செய்வதில் கருத்தாய் உள்ளது. மக்கள் முன்னேறிவிட்டால், பிறரால் ஏமாற்றப்படுவதும், சுரண்டப்படுவதும் படிப்படியாக குறைந்துவிடும்.
இதில் முகவர்களையும், வள்ளல்களையும், தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications