பேராவூரணி அருகே தட்டி வைப்பதில் தகராறு-திமுக,அதிமுகவினர் மோதல்
தஞ்சாவூர்: விளம்பர தட்டி வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக- அதிமுகவினர் மோதிக் கொண்டனர்.
ஆகஸ்ட் 14 ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அதிமுக டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில்,பேராவூரணி சேது ரோடு அருகே அவரை வரவேற்று விளம்பர தட்டியை மணிமுத்து என்பவர் வைத்துள்ளார்.
இதை திமுகவைச் சேர்ந்த சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த விளம்பர தட்டியை திமுகவினர் அகற்றினர்.
இதனால் ஆவேசம் அடைந்த அதிமுக -வினர், அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த திமுக -வினரின் விளம்பர தட்டிகளை அடித்து உடைத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பையும் சமாதானப்படுத்திய பேலீசார் அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications