கடல் எல்லை: இலங்கை-மாலத் தீவுகள் பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே கடல் எல்லையை விஸ்தரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தீர்வு ஏற்படாவிட்டால் விரைவில் இந்த விவகாரத்தை ஐ.நாவிலும் கிளப்ப இலங்கை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications