லண்டன் விழாவில் பங்கேற்க அனுமதி கோரும் சசிகலா கணவர் நடராஜன்
சென்னை: லண்டன் தமிழர் அமைப்பு வழங்கும் விருதைப் பெற்றுக் கொள்ள லண்டன் செல்ல வேண்டும். இதற்கு என்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா கணவர் நடராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாட்டு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா கணவர் ம. நடராஜன் மீது சிபிஐ கோர்ட் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நடராஜன் அப்பீல் செய்தார். அதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, நடராஜன் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கு இங்கிலாந்தில் உள்ள தமிழர் அமைப்பு ஒன்று விருது வழங்க உள்ளது. இதை பெற்றுக்கொள்ள லண்டன் செல்கிறேன்.
கார் வழக்கில் வழங்கிய தண்டனையை காட்டி எனது பாஸ்போர்ட்டை முடக்க வாய்ப்பு உள்ளது. அந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications